Latestஉலகம்

அமெரிக்காவில் பிரபல பேரங்காடியில் ஆடவன் நடத்திய துப்பாக்கிக் சூடு 10 பேர் மரணம்

வாஷிங்டன், நவ 23 – அமெரிக்காவில் Virginia-வில் பிரபல Walmart பேரங்காடியில் ஆடவன் ஒருவன் கண்மூடித்தனமான நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 10 பேர் மரணம் அடைந்தனர். நேற்றிரவு நடத்தப்பட்ட அந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர். அந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸ் பொது உறவு அதிகாரி Leo Kosinski தெரிவித்தார். இரவு 10 மணியளவில் பேராங்காடியில் புகுந்த சந்தேகப் பேர்வழி இந்த தாக்குதலை நடத்தியதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!