Latestஉலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக புளோரிடா கவர்னர் Ron DeSantis அறிவிப்பு

வாஷிங்டன் , மே 25 – அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிடப் போவதாக Florida கவர்னர்
Ron DeSantis அறிவித்திருக்கிறார். அவரது இந்த முடிவினால் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கு திடடமிட்டுள்ள முன்னாள் அதிபர் Donald Trump பின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்படும் என கூறப்படுகிறது. டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி Elon Musk கிற்கு வழங்கும் நேர்க்காணலுக்கு முன் அவருக்கு அனுப்பிய காணொளியில் தாம் அதிபர் பதவிக்கு போட்டியிடும் தகவலை 44 வயதுடை DeSantis வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!