
பிரதமர் : டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்
துணைப்பிரதமர் 1 & கிராம மாவட்ட மேம்பாட்டு அமைச்சர் : அஹ்மாட் சாஹிட் ஹமிடி
துணைப்பிரதமர் 2 & தோட்டத் தொழில் மூலப் பொருள் அமைச்சர் : ஃஃபடிலா யூசோஃப்
நிதியமைச்சர் : டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்
உள்துறை அமைச்சர் : சைபூடின் நசுதியோன்
அனைத்துலக வாணிப தொழிலியல் அமைச்சர் : தெங்கு சப்ரூல் தெங்கு அப்துல் அசீஸ்
மேம்பாட்டு ஊராட்சி அமைச்சர் : ஙா கோர் மிங்
தொடர்பு இலக்கவியல் அமைச்சர் ; பாஹ்மி பட்சில்
கல்வியமைச்சர் ; பட்லீனா சீடேக்
உயர் கல்வி அமைச்சர் :மொஹமட் காலிட் நோர்டின்
மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சர்: நென்சி சுக்ரி
போக்குவரத்து அமைச்சர் ; அந்தோணி லோக்
விவசாயம் , உணவு பாதுகாப்பு அமைச்சர் ; மொஹமட் சாபு
பொருளாதார அமைச்சர் ; ரபிசி ரம்லி
பொதுப்பணி அமைச்சர் : அலெக்சண்டார் நந்தா லிங்கி
அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் : ஜங் லீ காங்
சட்ட, கழக சீரமைப்பு அமைச்சர் : அசாலினா ஒத்மான்
இயற்கை வள சுற்று சூழல், பருவநிலை மாற்ற அமைச்சர் :நிக் நஸ்மி
தொழில்முனைவர் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் : எவோன் பெனெடிக்
வெளியுறவு அமைச்சர் : சம்ரி அப்துல் காதீர்
சுற்றுலா அமைச்சர் : தியோங் கிங் சிங்
ஒற்றுமை அமைச்சர் : அகோ அனாக் டாகாங்
சமய அமைச்சர் : மொஹமட் நாய்ம் ஹஜி மொக்தார்
இளைஞர் விளையாட்டு அமைச்சர் : ஹன்னா யோ
மனித வள அமைச்சர் : சிவக்குமார் வரதராஜூ நாய்டு
சுகாதார அமைச்சர் : சலிஹா முஸ்தாஃபா
பிரதமர் துறை அமைச்சர் ( சபா, சரவாக் ) : அர்மீசான் மொஹமட் அலி