Latestமலேசியா

அம்னோவில் கேள்விக் குறியாகியிருக்கும் கைரியின் நிலை ; இன்று மாலை தெரிய வருகிறதா ?

கோலாலம்பூர், ஜன 25 -அம்னோவில் கைரி ஜமாலுடினின் நிலை குறித்து இன்று மாலை தெரிய வரும். இதற்கு முன்பு , அம்னோவில் சில அம்னோ தலைவர்களுடன் தாம் ஒத்துப் போகவில்லை என்பதை கைரி பகிங்கரமாக ஒப்புக் கொண்டிருந்தார்.

அரசியலில், அம்னோ தனது பொற்காலத்தை மீட்டெடுக்க மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இன்று மாலையில், கட்சியில் கைரியின் நிலை குறித்து தெரியவருமென , அம்னோ துணைத் தலைவர் Datuk Seri Mohamad Hassan கூறியிருக்கின்றார். அம்னோ கூட்டம் இன்று மாலை Menara Dato’ Onn கட்டடத்தில் நடைபெறவிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!