Latestஉலகம்

அர்கன்சாஸ் பேரங்காடியில் துப்பாக்கிக் சூடு தாக்குதல்; மூவர் மரணம் 10 பேர் காயம்

அர்கன்சாஸ், ஜூன் 22 – அர்கன்சாஸ் ( Arkansas ) சிலுள்ள பேரங்காடியில் துப்பாக்கி ஏந்திய ஆடவன் ஒருவன் கண்மூடித்தனமாக சுட்டதல் மூவர் உயிரிழந்த வேளையில் மேலும் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். போலீஸ்காரர்களுடன் நடந்த மோதலில் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தேகப் பேர்வழியும் காயம் அடைந்ததாக Arkansas மாநில போலீஸ் இயக்குனர் Mike Hagar செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஒரு பாவமும் அறியாத பொதுமக்களில் 11 பேர் சுடப்பட்டதாக அவர் கூறினார். இதனிடையே சமபவம் நிகழ்ந்த இடத்தில் உடனடி பதிலடி நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டது குறித்து தாம் மகிழச்சி அடைவதாக Arkansas கவர்னர்
Sarah Huckabee Sanders x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!