அலாஸ்கா, ஆகஸ்ட் 27 – அமெரிக்காவின் அலாஸ்காவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
பலந்த மழையின் போது நிலச்சரிவு ஏற்பட்டு மலைப்பகுதிக்கு அருலிள்ள பல வீடுகள் சேதமடைந்தன.
இதனிடையே, அபாய எல்லையில் வசிப்பவர்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக வெளியேற உத்தரவிடப்பட்டனர்.
இதுவரை நிலச்சரிவில் சிக்கியவர்கள் அல்லது உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.