Latestஉலகம்மலேசியா

அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் -அம்னோ இளைஞர் பிரிவு

கோலாலம்பூர், ஜூன் 11 – தேசிய நடவடிக்கை மன்றம் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என அம்னோ எந்த காலத்திலும் கோரிக்கை எழுப்பவில்லையென அக்கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் Asyraf Wajdi Dusuki ( அஸ்ராப் வஜ்டி டுசுகி) தெரிவித்தார்.

எங்களைப் பொறுத்தவரை அவசரநிலை ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கோவிட் தொற்று பரவலை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என காரணம்கூறி அவசர நிலை அமல்படுத்தப்பட்டது.

ஆனால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டு ஆறு மாதங்களாகிவிட்ட போதிலும் இன்னும் கோவிட் தொற்று குறையவில்லையென Asraf Wajdi சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!