யங்கூன், ஜன 4 – மியன்மாரின் ராணுவ அரசாங்கம் அந்நாட்டின் ஜனநாயக போராட்டவாதி Ang San Suu Kyi க்கு எதிராக 11 குற்றச்சாட்டுக்களை கொண்டு வந்துள்ளது. குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் மொத்தம் 150 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனையை வழங்கக்கூடிய வகையில் அந்த குற்றச்சாட்டுக்கள் அமைகின்றன. 76 வயதுடைய நோபல் பரிசு வெறியாளருமான Ang San Suu Kyi கடந்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற்ற ராணுவ புரட்சிக்குப் பின் கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு ஆண்டு காலமாக மியன்மார் ராணுவ அரசாங்கம் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட அடக்கு முறையினால் இதுவரை 1,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்,
Related Articles
Check Also
Close
-
சிலாங்கூரில் 18 தொகுதிகளில் DAP போட்டி16 hours ago