Latestமலேசியா

ஆசியானில் அதிக உடல் பருமனைக் கொண்டவர்களாக மலேசியர்கள்

கோலாலம்பூர், டிச 10 – ஆசியான் உறுப்பு நாடுகளில் அதிக உடல் பருமனைக் கொண்டவர்கள் மலேசியாவில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய இஸ்லாமிய பயனீட்டாளர் சங்கத்தின் இன்ஸ்டாகிராமில் இத்தகவல் பதிவிடப்பட்டுள்ளது. மலேசிய மக்களில் 15.6 விழுக்காட்டினர் அதிக உடல் பருமனைக் கொண்டவர்கள் என கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!