Latestஉலகம்விளையாட்டு

ஆசிய கிண்ணத்திற்கு தகுதி பெற்ற தேசிய காற்பந்து குழுவிற்கு வெகுமதி – பிரதமர் தகவல்

பாங்கி,ஜூன் 16 – ஆசிய கிண்ண காற்பந்து போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தேர்வு பெற்ற தேசிய காற்பந்து குழுவிற்கு வெகுமதி வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசலித்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ Ismail Yaakob தெரிவித்தார். அதோடு அந்த வெற்றியை கொண்டாடுவதற்கு விழாவும் ஏற்பாடு செய்யப்படும் என அவர் கூறினார். இது தொடர்பாக இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சும் FAM எனப்படும் மலேசிய காற்பந்து சங்கமும் விரைவில் கூட்டாக கலந்துரையாடலை நடத்தும். மேலும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ Ahmad Faizal Azumu மற்றும் மலேசிய காற்பந்து சங்கத்துடன் தாம் பேச்சு நடத்தவிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!