துவாரான், பிப் 8 – Sungai Giling ஆற்றில் கிளிஞ்சல்கள் தேடிய ஆடவரின் காலை முதலை கடித்துக் குதறியது. 40 வயதுடைய அந்த ஆடவர் முதலையை மிதித்தால் அது அவரது இடது காலை கடித்து குதறியதாக நம்பப்படுகிறது. கடுமையான போராட்டற்திற்குப் பின் அந்த நபர் முதலையிடமிருந்து மீண்டார். காலில் கடுமையான காயத்திற்கு உள்ளான அந்த ஆடவர் உடனடியாக Tuaran மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலைமை தற்போது சீராக இருப்பதாக Tuaran மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Haizi Halim தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்9 hours ago