Latestமலேசியா

ஆடுடன் இயற்கைக்கு மாறான பாலுறவு; 60 வயது ஆடவர் குற்றச்சாட்டை மறுத்தார்

கோலாகுபு பாரு , நவ 25 – தமது வீட்டிற்கு பின்னால் ஆடு ஒன்றுடன் இயற்கைக்கு மாறாக உறவு கொண்டதாக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை 60 வயதுடைய ஆடவர் மறுத்து விசாரணை கோரினார். கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி ரவாங்கில் சுங்கை புவாயாவில் அவர் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை , அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!