Latestஉலகம்

ஆப்கானிஸ்தானில் மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்றும்படி இந்தியாவுக்கு தலிபான் கோரிக்கை

காபுல், ஆக 15 – ஆப்கானில்தானில் மேம்பாட்டு திட்டங்களை விரைந்து நிறைவேற்றும்படி இந்திய அரசாங்கத்திற்கு தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கம் கேட்டுக்கொண்டது. காபுலில் Shahtoot அணைக்கட்டுத் திட்டத்தை இந்தியா முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் Abdul Qahar கேட்டுக் கொண்டார். இந்த திட்டம் முழுமையடைந்தால் ஆப்கான் மக்கள் பெரும் நன்மையை அடைவார்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!