கோலாலம்பூர், ஜன 5 – Afghanistan னுக்கான மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவதற்கு மலேசியா வாக்குறுதி வழங்கியுள்ளது. அதோடு ஆப்கானிஸ்தான் மறு நிர்மானிப்புக்கும் உதவுவதற்கு மலேசியா தயாராய் உள்ளது. கட்டாருக்கு நான்கு நாள் அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டுள்ள மத்திய கிழக்கு வட்டாரத்திற்கான மலேசியாவின் சிறப்பு தூதர் Abdul Hadi Awang கட்டார் அரசாங்க அதிகாரிகளிடம் இதனை தெரிவித்தார். Afghanistan தலிபான் அரசாங்கத்தின் பேச்சாளர் Suhail Shaheen னையும் Hadi Awang கட்டாரில் சந்தித்தார். Afghanistan மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மலேசியா முன்வருவதாக தமக்கு அனுப்பிய டிவிட்டரில் Hadi Awang பதிவிட்டுள்ளதாக Suhail Shaheenனும் கூறியுள்ளார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்2 hours ago