Latestமலேசியா

ஆரம்ப பள்ளிக்கூடங்களில் லாக்கர் சேவை ; கல்வியமைச்சு

கோலாலம்பூர், மார்ச் 7 – மாணவர்களின் பள்ளிப் பையின் அதிக எடை பிரச்சனைக்கு தீர்வாக , இரு பள்ளி நேரத்தைக் கொண்ட ஆரம்ப பள்ளிக்கூடங்களில் லாக்கர் சேவை ஏற்படுத்தப்படும்.

முதல் கட்டமாக 10, 662 வகுப்புகளில் லாக்கர் சேவையை ஏற்படுத்த 3 கோடியே 73 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்படுமென கல்வியமைச்சர் ரட்சி ஜீடின் தெரிவித்தார்.
இரண்டாம் கட்டத்தில், 4, 5 ,6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அந்த லாக்கர் சேவை விரிவுப்படுத்தப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!