Latestஉலகம்

இங்கிலாந்தில் மேலும் 4 குரங்கு அம்மை நோய் சம்பங்கள்

லண்டன், மே 17 – இங்கிலாந்தில் மேலும் நால்வர் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பொதுவாக, மேற்கு ஆப்பிரிக்காவிற்கு சென்று வந்தவர்களுக்கே அந்த நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கும்.

ஆனால், புதிதாக அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கவில்லை; அத்துடன் தொற்று கண்டவர்களுடன் எந்தவித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.
அதனால், புதிதாக பதிவான அந்த குரங்கு அம்மை நோய் சம்பவங்களில் அந்நாட்டு மருத்துவர்கள் அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!