Latestவிளையாட்டு

இங்கிலாந்து பிரிமியர் லீக்; Everton வெற்றி

லண்டன், ஏப் 24- இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் Everton 1-0 என்ற கோல் கணக்கில் Arsenal குழுவை வென்றது. இந்த ஆட்டத்தில் Arsenal கோல் கீப்பர் Bernd Leno செய்த தவறினால் கோல் புகுந்ததால் அது Everton அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது. இந்த வெற்றியினால் தற்போது லீக் பட்டியலில் Everton எட்டாவது இடத்தில் உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!