Latestஉலகம்விளையாட்டு

இங்கிலாந்து பிரிமியர் லீக் west Ham அதிரடியில் Burnley அணி வீழ்ந்தது

லண்டன், மே 4- இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில்  West Ham United 2-1 என்ற கோல் கணக்கில்  Burnley அணியை வென்றது.

இந்த ஆட்டத்தில்   West Ham united குழுவுக்கான இரண்டு வெற்றி கோல்களையும்  Michail Antonio  அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த பருவத்திற்கான  சாம்பியன் லீக் போட்டியில்  விளையாடும் நம்பிக்கையை  West Ham united பிரகாசப்படுத்திக்கொண்டுளளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!