Latestஇந்தியா

இந்தியாவில் இருவருக்கு ஒமிக்ரோன் தொற்று

புதுடில்லி, டிச 3 – இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இருவர் ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய 66 வயது ஆடவரும் , பெங்களூருவில் உள்ள மருத்துவரும் ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளான மருத்துவர் அறுவை சிசிக்சைக்கு முன் மயக்க மருந்து கொடுக்கும் நிபுணர் என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த இருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியில் அதிகாரிகள் இப்போது ஈடுபட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!