Latestஉலகம்

இந்தியாவில் கடுமையான உஷ்ணம்; 25 பேர் மரணம்

புதுடில்லி,மே 4 – இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் கடுமையான உஷ்ணத்தினால் 25 பேர் மரணம் அடைந்தனர் . கடந்த மார்ச் மாதத்திலிருந்து அந்த மேற்கு இந்திய மாநிலத்தில் கடுமையான வறட்சிக்கான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளை ஒப்பிடும்போடு இவ்வாண்டு மராட்டிய மாநிலத்தில் கடுமையான வெப்பத்தினால் அங்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பருவ நிலை மாற்றத்தினால் இந்தியா மற்றும் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த 100 கோடிக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!