புதுடில்லி, பிப் 4 – இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததான சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம்வரை இந்தியாவில் நான்கு லட்சம் பேர் கோவிட்டிற்கு பலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த எண்ணிக்கை தற்போது ஐந்து லட்சத்தை மிஞ்சியிருப்பதாக Ahmedabad இந்திய நிர்வாக கல்லூரியின் பேராசிரியர் Chinmay Tumbe தெரிவித்தார். தற்போது இந்தியாவில் கோவிட்டின் omicron தொற்று வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
Related Articles
Check Also
Close