Latestஉலகம்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மருத்துவமனையில் அனுமதி

புதுடில்லி, டிச 26 – இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இன்று காலையில் திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் அவர் டில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த மருத்துவமனையின் தனி வார்டில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 63 வயதாகும் அவர் எதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!