Latestஉலகம்விளையாட்டு

இந்திய பொது பேட்மிண்டன் போட்டி; Pearly Tan – M. Thinaah அரையிறுதி ஆட்டத்திற்கு தேர்வு

புதுடில்லி, ஜன 21 – புதுடில்லியில் நடைபெற்றுவரும் இந்திய பொது பேட்மிண்டன் போட்டியில் நாட்டின் முன்னணி மகளிர் ஜோடியான Pearly Tan – M.Thinaah அரையிறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெற்றனர். அவர்கள் ஜப்பானின் Rin Iwanaga – Kie Nakanishi இணையை 21 -13, 21-13 என்ற புள்ளிக் கணக்கில் வென்றனர். இதனிடையே ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் உலகக் சாப்பியன்களான Aaron Chia – Soh Wooi Yik ஜோடி 21 -17, 21 -11 என்ற புள்ளிக் கணக்கில் மலேசியாவின் Teo Ee yi – Ong Yew sin இணையை வீழ்த்தி அரையிறுத்தி ஆடடத்திற்கு தகுதி பெற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!