Latestஉலகம்

இந்திய வம்சாவளி பெண்;  வெள்ளை மாளிகையின் பணியாளர் செயலாளரானார்

வாஷிங்டன், அக் 24 – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய வம்சாவளி பெண்ணாண Neera Tandenனை வெள்ளை மாளிகையின் பணியாளர் செயலாளராக நியமித்துள்ளார்.

அவரது இந்த நியமனத்திற்கு சென்ட் குழுவின் அங்கீகாரம் தேவையில்லை. அமெரிக்க கொள்கை மற்றும் நிர்வாகம் தொடர்பாக 20 ஆண்டுக்கும் மேலாக Neera அனுபவம் பெற்றவராவார்.

உள்நாட்டு பொருளாதாரம் , தேசிய தற்காப்புக் கொள்கையிலும் பரவலான அனுபவம் பெற்றவரான Neera இதற்கு முன் முன்னாள் அதிபர் Barack Obama மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் Hilary Clinton னின் ஆலோசகராவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது பல்வேறு முக்கிய விவாரங்களிலும் அதிபர் ஜோ பைடனின் ஆலோசகராகவும் அவர் பணியாற்றி வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!