Latestஉலகம்மலேசியா

இந்தோனேசியாவுக்குள் போதைப்பொருளைக் கடத்த முயன்ற 2 மலேசியர்கள் கைது

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 25 – சுமத்ரா கடல் பகுதியின் மூலமாக, இரு ஆடவர்கள், மலேசியாவிலிருந்து போதைப் பொருளைக் கடத்த மேற்கொண்டிருந்த முயற்சியினை , இந்தோனேசிய கடற்படையினர் முறியடித்தனர்.

கைதான அந்த இரு ஆடவர்கள் அனைத்துலக கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. அவ்விருவரிடமிருந்து 29 கிலோகிராம் எடையிலான ஷாபு போதைப் பொருளும் , 60,000 ecstasy போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டதாக , Antara இந்தோனேசிய ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!