Latestமலேசியா

இந்தோனேசிய தலைநகர் Kalimantanனுக்கு மாறுகிறது; தாக்கத்தை ஆராய பணிக்குழு

கோலாலம்பூர், நவ 26 – இந்தோனேசியா தனது தலைநகரை ஜகார்த்தாவிலிருந்து Kalimantan னுக்கு மாற்றப்படவிருப்பதால் Sabah மற்றும் சரவாக் எல்லைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதன் விளைவுகளை ஆராய்வதற்கு சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சபா மற்றும் சரவாக் விவகாரங்களுக்கான அமைச்சர் Maximus OngKili இதனை தெரிவித்தார். தமது அமைச்சு மற்றும் பிரதமர் துறை அமைச்சிற்கிடையே கூட்டு முயற்சியாக அமைக்கப்பட்ட இந்த பணிக்குழுவிற்கு அமைச்சர் Mustapa Mohamad தலைமையேற்றுள்ளதாக
Maximus Ongkili கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!