Latestமலேசியாவிளையாட்டு

இந்தோனேசிய பொது பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்திற்கு லீ ஷி ஜியா தேர்வு

கோலாலம்பூர், ஜூன் 18 – இந்தோனேசிய பொது பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டத்திற்கு மலேசியாவின்
Lee Zii Jia தேர்வு பெற்றார். அவர் காலிறுதியாட்டத்தில் சிங்கப்பூரின் உலகச் சாம்பியனான Loh Kean Yew-வை 21-18. 16-21. 22-20 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் Aaron Chia – Soh wooi Yik ஜோடி
14-21, 21-12, 22-20 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசியாவின்
Pramudya – Yeremia Erich இணையை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!