Latestவிளையாட்டு

இந்தோனேசிய பொது பேட்மின்டன்; விக்டர் அக்செல்சன் வெற்றி பெற்றார்

டென் பசார், நவ 29 – உலகின் பல முன்னணி பேட்மிண்டன் விளையாட்டாளர்கள் கலந்துகொண்ட இந்தோனேசிய பொது பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் ஒலிம்பிக் சாம்பியனான Victor Axelsen வெற்றியாளர் பட்டத்தை வென்றார்.

அவர் இறுதியாட்டத்தில் 21 -13, 9-21, 21-13 என்ற புள்ளிக் கணக்கில் 59 நிமிட நேர போராட்டத்திற்குப் பின் சிங்கப்பூரின் Loke Kean Yew வை வீழ்த்தினார். ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தோனேசியாவின்
Marcus Gideon – Kevin Sanjaya ஜோடி 21 -14, 21 -18 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பானின் Takuro Hoki -Yugo Kobayashi இணையை வீழ்த்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!