Latest

இந்தோனேசிய பொது விருது பேட்மிண்டன் ஏரோன் சியா -சோ வூய் யிக் இறுதியாட்டத்திகு தகுதி

ஜகர்த்தா , ஜூன் 18 – இந்தோனேசிய பொது விருது பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவின் முன்னணி இரட்டையர் ஜோடியான Aaron Chia – Soh Wooi Yik
ஆண்கள் இரட்டைர் பிரிவில் இறுதியாட்டத்திற்கு தேர்வு பெற்றனார். அவர்கள் 12-21, 23-21. 21-13 என்ற புள்ளிக் கணக்கில் அரையிறுதி ஆட்டத்தில் கம்போடிய சீ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தோனேசியாவின்
Pramudya Kusumawardana – Yremia Rambitan ஜோடியை வீழத்தினர். உலகின் மூன்றாம் நிலை ஆட்டக்காரரான Aaron Chia – Soh Woi Yik ஜோடி இன்று நடைபெறும் இறுதியாட்டத்தில் இந்தியாவின் Satwiksairaj Rankireedy – Chirag Shetty ஜோடியுடன் மோதவிருக்கின்றனர். இதற்கு முன் அந்த இந்திய ஜோடி
17 -21, 21 -19, 21 -18 என்ற புள்ளிக் கணக்கில் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவின் Kang Min Hyuk – Seo Seung Jae இணையை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!