கோலாலம்பூர், பிப் 7 – பகாங், ரொம்பினிலும், ஜோகூரில் மெர்சிங், கோத்தா திங்கி ஆகிய பகுதிகளிலும் தொடர் மழை பெய்யுமென , மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது. அத்துடன் , சபாவில் Kudat, Sandakan ஆகிய இரு மாவட்டங்களிலும் இன்றும் நாளையும் வானிலை மோசமாக இருக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Articles
Check Also
Close