Latestமலேசியா

இன்று கிள்ளான் பள்ளத்தாக்கில் பெரிய அளவில் மின் விநியோகம் தடை

கோலாலம்பூர், ஜூலை 27- கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று பல இடங்களில் பெரிய அளவில் மின் விநியோக தடை ஏற்பட்டுள்ளது. தற்போதுவரை பல இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெட்டாலிங் ஜெயா, ஷா அலாம், பாங்கி, செலயாங், செராஸ் மற்றும் பண்டார் சன்வே ஆகிய பகுதிகள் மின் வினியோக தடையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிட்டுள்ளனர். கிள்ளான் பள்ளத்தாக்கில் கடுமையாக மழை பெய்ததைத் தொடர்ந்து அந்த மின் வெட்டு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Pahang, கெடா, நெகிரி செம்பிலான், பேரா மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களிலும் மின் வினியோகம் தடைப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!