GE15Latestமலேசியா

இன -சமய பாகுபாடு இன்றி மலேசியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்

காஜாங், நவ 24 – இனம் மற்றும் சமய பாகுபாடு இன்றி மலேசியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்திருக்கிறார். மலேசியர்கள் குறிப்பாக சரவா மற்றும் சபாவிலுள்ள மலேசியர்கள் தமது நிர்வாகத்தின் கீழ் புறக்கணிக்கப்படமாட்டார்கள். அனைத்து இனங்களையும் கொண்ட மலேசியர்களுக்கு நான் பிரதமர் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். அப்போதுதான் ஒரே நாடாக நாட்டை ஒன்றுபடுத்த முடியுமென அன்வார் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!