கோலாலம்பூர், பிப் 4 – பிரபல சமய போதகர் Ebit Lew மீதான பாலியல் தொந்தரவு குறித்த விசாரணை தற்போது முழுமையடையும் சூழ்நிலையில் உள்ளது. இது தொடர்பான விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவரின் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பதற்கு முன் இறுதி வடிவம் காணப்பட்டு வருவதாக புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைத் துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ Abdul Jalil தெரிவித்தார். அந்த விசாரணை அறிக்கையில் சில திருத்தங்களை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது என அவர் கூறினார். விரைவில் விசாரணை முழுமையடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்14 hours ago