Latestமலேசியா

இம்மாத மத்திக்குள் குறைந்தபட்ச சம்பள முறையை அறிமுகப்படுத்துவீர் ; MTUC

கோலாலம்பூர், பிப் 7 – 2022 இறுதி வரை காத்திருக்காமல் , இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் குறைந்த பட்ச சம்பள முறையை அறிமுகப்படுத்துமாறு , MTUC மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது. 1, 200 ரிங்கிட்டிலிருந்து 1,500 ரிங்கிட்டுக்கு குறைந்த சம்பளத்தை உயர்த்தும் முடிவை தமது தரப்பு வரவேற்பதாக MTUC – யின் துணைத் தலைவர் Effendy Abdul Ghani தெரிவித்தார்.

அடிப்படை உணவு பொருட்களின் விலை அதிகரித்துவரும் நிலையில் , அந்த குறைந்தபட்ச சம்பள முறையை அறிமுகப்படுத்த ஆண்டு இறுதி வரை காத்திருக்க வேண்டியது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!