சிரம்பான் , பிப் 11 – நீலாய் தொழிற்பேட்டை பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் கட்டையை இழைக்கும் இயந்திரத்திற்குள் விழுந்த நேப்பாள ஆடவர் ஒருவர் மரணம் அடைந்தார். 40 வயதுடைய Sheikh Amirul Haque என்று அடையாளம் காணப்பட்ட அந்த ஆடவர் இன்று காலை மணி 9.13 அளவில் அந்த இயந்திரத்திற்குள் விழுந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் அதிகாரி தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close