Latestஇந்தியா

இரண்டு தலைகள் 3 கண்களுடன் பிறந்த கன்றுக் குட்டி

புதுடில்லி, அக் 14 – ஒடிசாவில் பிஜபூர் என்ற கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான பசு இரண்டுதலைகள் மற்றும் 3 கண்களுடன் கன்றுக் குட்டியை ஈன்றது. நவராத்திரியின்போது பிறந்த அந்த கன்றுக்குட்டியை மா துர்காவின் அவதாரம் என கிராமவாசிகள் வர்ணித்தனர். தனிராம் என்ற கிராமவாசிக்கு சொந்தமான பசு ஈன்ற இரண்டு தலைகளுடன் கொண்ட அந்த கன்றுக்குட்டி சமூக வலைத்தலத்தில் வைரலாகி வருகிறது. தாய்ப்பசுவிடம் பால் அருந்துவதில் அந்த கன்றுக்கு எந்தவொரு பிரச்சனையும இல்லையென தனிராம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!