Latestமலேசியா

இரு ஆடவர்களை அடித்து தாக்கிய மேற்பார்வையாளர்கள் கைது

ஜோர்ஜ்டவுன், அக் 14 –  இம்மாதம் 6-ஆம் தேதி, பினாங்கு, ஜோர்ஜ்டவுன்  komtar வளாகத்திற்கு முன், வீடில்லாத ஆடவர் ஒருவர் உட்பட  இருவரை அடித்து தாக்கிய   2 ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதான  27, 43 வயதுடைய இரு ஆடவர்களும் அந்த komtar  கட்டடத்தின்  துப்புறவு மேற்பார்வையாளர்கள்  என   Timur Laut மாவட்ட போலீஸ் தலைவர்   Soffian Santong தெரிவித்தார்.

சம்பவத்தன்று, வீடில்லாத  ஆடவரைத் அவ்விரு மேற்பார்வையாளர்களும்   தாக்கிக் கொண்டிருந்ததை படமெடுத்ததற்காக  நபர் ஒருவரும் பலமாக தாக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!