Latestமலேசியா

இரு பள்ளி மாணவர்களைக் கடத்த முயற்சி ; போலீஸ் விசாரணை

குவா மூசாங், செப் 23 – கிளந்தான் குவா மூசாங்கில், கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் , கிளந்தான் குவா மூசாங்கிலுள்ள Sri Wangi தேசியப் பள்ளிக்கூடத்தில் இரு மாணவர்கள் கடத்தப்படவிருந்த சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அந்த சம்பவம் தொடர்பில், குரல் பதிவு ஒன்று வட்சாப்பில் அதிகம் பகிரப்பட்டதை அடுத்து, விசாரணை முடுக்கி விடப்பட்டிருப்பதாக, குவா மூசாங் போலீஸ் தலைவர் Sik Choon Foo தெரிவித்தார்.

இதனிடையே, அச்சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி தரப்பினர், போலீசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார்.
இதனிடையே, பள்ளி முடிந்தது, பெற்றோர் உரிய நேரத்தில் தங்களது பிள்ளைகளை அழைத்து செல்லுமாறு Sik Choon Foo கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!