Latestமலேசியா

இரு பால்மாவு வகைகள் சந்தையிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளன

கோலாலம்பூர், பிப் 23 – சந்தையிலிருந்து குழந்தைகளுக்கான Alimentum , Human Milk Fortifier ஆகிய இரு வகை பால்மாவு தயாரிப்புகள் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அவ்விரு பால்மாவு பொருளில் இரு வகை பாக்டிரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, Abbott Laboratories நிறுவனம் , அவற்றை சந்தையிலிருந்து மீட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வேளையில், பெற்றோர் , சந்தையில் இருந்து மீட்டுக் கொள்ளப்பட்டிருக்கும் அந்த இரு பால்மாவு வகைகள் தொடர்பில் அறிந்து வைத்திருக்கும்படியும், குழந்தைகளின் சுகாதாரத்தை கண்காணித்து வரும்படியும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!