Latestமலேசியா

இரு முறை தடுப்பூசி போட்டவர்களுக்கான நற்செய்தி;  நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படும்

ஜோகூர் பாரு , ஆகஸ்ட்  5 – இரு முறை கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும்  கட்டுப்பாடு தளர்வு குறித்து,   நாளை அல்லது அதற்கு மறுநாள் அறிவிக்கப்படுமென , பிரதமர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.

மாநிலம்- மாவட்டம் கடப்பது, பெற்றோரை சந்திப்பது, கணவன் மனைவி அல்லது பிள்ளைகளை சந்திப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்துள்ளது.

அத்துடன்  கடைகளில்  குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து உண்பது, கடைகள் வாடிக்கையாளர்களை அமர்ந்து உண்பதற்கு அனுமதிப்பது ஆகியவை குறித்தும் கருத்தில் கொள்ளப்பட்டிருப்பதாக   பிரதமர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!