Latestஉலகம்

இலங்கையில் 37 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

கொழும்பு, செப் 9- இலங்கை அதிபர் Ranil Wickremesinghe முன்னிலையில் 37 அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். பதவியேற்பு விழா கொழும்பில் அதிபரின் செயலக கட்டிடத்தில் இடம்பெற்றது.

நிதியமைச்சர் Shehan Semasinghe, பாதுகாப்பு அமைச்சர் Pramitha Bandara Tennakoon மற்றும் வெளிவிவகார அமைச்சர் Tharaka Balasuriya ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!