Latestஉலகம்

இளவரசர் ஹெரியின் சுயசரிதை நூல் ஒரே நாளில் 14 லட்சம் பிரதிகள் விற்று சாதனை

லண்டன், ஜன 13 – பிரிட்டன் இளவரசர் ஹெரியின் சுயசரிதை நூலான ‘Spare’, வெளிவந்து முதல் நாளிலே, 14 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்டு சாதனை படைத்திருக்கின்றது.

அந்த நூல், மின்னியல்-அச்சு என அனைத்து வடிவத்திலும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் வெளியாகி, பரபரப்பாக விற்பனையாகி வருகின்றது.

ஏற்கனவே ஓபாமா தம்பதியரின் நூலே , ஒரே நாளில் அதிகம் விற்பனையாகிய நிலையில் தற்போது ஹெரியின் நூல் அந்த சாதனையை முறியடித்திருக்கின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!