Latestமலேசியா

இளைஞர்களுக்கு எதிரான இணைய பகடிவதையில் மலேசியாவுக்கு 2ஆவது இடம்

கோலாலம்பூர் ஜன 14 – இணையத்தின் மூலமாக இளைஞர்களை பகடிவதை செய்வதில் 2020ம் ஆண்டில் ஆசியாவில் மலேசியா இரண்டாவது இடத்தை பெற்றதாக யுனிசெஃப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. நாட்டில் பகடிவதை தொடர்ந்து நிரந்தரமாக அதிகரித்துவரும் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதையும் அந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

பகடிவதையை வளர்க்கும் தளமாகவும் இணையத்தளங்கள் செயல்படுகின்றன. இளைஞர்கள் மத்தியில் மட்டுமின்றி பெரியோர்கள் மத்தியிலும் பகடிவதை நஞ்சை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதாக துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக கல்லூயின் பகுதி நேர விரிவுரையாளர் Jessie Yong Tse Shing தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!