கோலாலம்பூர், மார்ச் 2 – இ.பி.எப் தனது சந்தாதாரர்களுக்கான கடந்த ஆண்டுக்கான வழக்கமான சேமிப்பு தொகைக்கு 6.15 விழுக்காடு லாப ஈவை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுக்கான வழக்கமான சந்தா தொகைக்கு மொத்தம் 57.1 பில்லியன் ரிங்கிட் லாப ஈவு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு இ.பி.எப்பின் வழக்கமான சேமிப்பு தொகைக்கு 5.2 விழுக்காடு லாப ஈவு தொகை வழங்கப்பட்டது.
Related Articles
Check Also
Close