Latestமலேசியா

இ.பி.எப் விவகாரம் பேரரசருக்கு அரசு சார்பற்ற இயக்கம் மகஜர்

கோலாலம்பூர், பிப் 3 – நிதிச் சுமையை எதிர்நோக்கியுள்ளவர்கள் இ.பி.எப் தொகை மீட்பதற்கு அனுமதியளிப்பது தொடர்பில் தலையிடும்படி இஸ்தானா நெகாராவிடம் அரசு சார்பற்ற இயக்கம் ஒன்று இன்று மகஜர் சமர்ப்பித்தது. இஸ்தானா நெகாராவின் பிரதிநிதியிடம் அந்த மகஜர் வழங்கப்பபட்டது. தங்களது ஓய்வூதியத்திற்கான சந்தா தொகையிலிருந்து ஒரு முறை மட்டும் 10,000 ரிங்கிட்டை மீட்பதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என PRO Rakyat இயக்கம் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!