Latestஉலகம்விளையாட்டு

ஈரோ காற்பந்து போட்டி ; இத்தாலி குழுவுக்கு 28 ஆட்டக்காரர்கள் தேர்வு

ரோம், மே 31- ஈரோ காற்பந்து போட்டிக்கு ஆயத்தமாகிவரும் இத்தாலி குழுவுக்கான 28 ஆட்டக்காரர்களின் பெயர் பட்டியலை அக்குழுவின் பயிற்சியாளர் Roberto Mancini அறிவித்தார். செக் குடியரசுடன் நட்புமுறை ஆட்டத்தில் மோதுவதற்கு முன் இத்தாலி ஆட்டக்காரர்களின் பெயர் பட்டியலில் அறிவிக்கப்பட்டது. எனினும் இம்முறை இத்தாலி குழுவில் Paris saint Germain கிளப்பின் முன்னணி ஆட்டக்காரர் Moise Keanனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!