Latestமலேசியா

உக்ரேனிலிருந்து 9 மலேசியர்கள் தாயகம் திரும்பினர்

செப்பாங் , மார்ச் 1- போர் மூண்டிருக்கும் உக்ரேனிலிருந்து தாயகம் திரும்பிய 9 மலேசியர்களை, பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் KLIA- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சந்தித்தார்.

முன்னதாக, உக்ரேன் கீவ்-விலிருந்து போலந்து கொண்டு செல்லப்பட்ட 9 மலேசியர்களும், காத்தார் டோஹா வாயிலாக மதியம் மணி 3-க்கு KLIA வந்தடைந்தனர்.

கீவ்வில் உள்ள மலேசிய தூதரகத்தின் ஆலோசனையின்படி கடந்த பிப்ரவரி 14 மற்றும் 24 -ஆம் தேதிகளில் , உக்ரேனிலிருந்து மொத்தம் 13 மலேசியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!