Latestஉலகம்

உக்ரேன் தலைவருக்கும் புதினுக்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்பட இந்தோனேசிய அதிபர் விருப்பம்

ஜகார்த்தா, ஜூன் 30 – உக்ரேன் அதிபர் Volodymyr Zelensky – யிற்கும் ரஷ்ய தலைவர் புதினுக்கும் இடையில் சமசர பேச்சுவார்த்தைகளை நடத்த நடுவராக இருந்து தாம் செயல்பட தயாராக இருப்பதாக இந்தோனேசிய அதிபர் Joko Widodo கூறியுள்ளார்.

உக்ரேனுக்கு வருகை புரிந்திருக்கும் Joko Widodo, Kyvi- வில் Zelensky -யுடன் சந்திப்பு நடத்தினார். அப்போது , அமைதியை எட்டுவது கடினம் என்றாலும் , அத்தகையை முயற்சிகளை எடுப்பதை கைவிட இயலாது என Joko Widodo கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!