Latestமலேசியா

உக்ரேன் படையெடுப்பால் ரஷ்ய பூனைகளுக்கு வந்த பாதிப்பு

கோலாலம்பூர், மார்ச் 3 – உக்ரேன் படையெடுப்பினால் ரஷ்யா மீதான தடைகள் தொடரும் நிலையில், ஆகக் கடைசியாக அந்த தடைக்கு ரஷ்யாவின் பூனைகளும் ஆளாகியுள்ளன.

ரஷ்யாவைத் தண்டிக்கும் வகையில், அந்நாட்டில் இனவிருத்தி செய்யப்படும் பூனைகளின் இறக்குமதிக்கும் , அவை கண்காட்சிகளில் இடம்பெறுவதற்கும் அனைத்துலக பூனைகள் கூட்டமைப்பு தடை விதித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!