வாஷிங்டன், பிப் 12 – Ukraine னிலிருந்து உடனடியாக வெளியேறும்படி அமெரிக்கர்களுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். Ukraine லிவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே பதட்டம் அதிகரித்து வரும் இந்த வேளையில் ஜோ பைடன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உக்ரைய்ன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தினால் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் பதிலடி நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. உலகின் மிகப்பெரிய ராணுவ வல்லரசுடன் இப்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உண்மையில் நிலைமை வேறு விதமாக உள்ளது. எனவே முடிந்தவரை உக்ரைய்னிலிருந்து விரைவாக வெளியேறும்படி அமெரிக்கர்களை அதிபர் ஜோ பைடன் கேட்டுக்கொண்டார்.
Related Articles
Check Also
Close
-
சிலாங்கூரில் 18 தொகுதிகளில் DAP போட்டி16 hours ago